நூலேணி தன்முனைத் திருவிழா 18

 நூலேணி தன்முனைத் திருவிழா 18


தன்முனைக் கவிதைகள்

வரலாற்றில் ஒரே மேடையில் 





*நூலேணி பதிப்பகம் Nooleni publications* பதிப்பித்த 


#20_நூல்கள்_வெளியீடு


*கவிஞர்களின் ஆதரவை போற்றுகிறோம்*


*Kannikovil Raja*

*Nellai Anbudan Ananthi*


உங்கள் கருத்தினை வலைப்பூவில் (blogspot) பதிவு செய்யுங்கள்  

Comments


  1. நூலேணி பதிப்பகம்
    &
    தன்முனைக் கவிதை குழுமம்
    இணைந்து நடத்திய
    தன்முனைத் திருவிழா

    அழகான திட்டமிடலில்...
    அருமையான பங்களிப்புகளில் ...
    அசத்தலான வெளியீடுகளில்...
    அகம் குளிர ,
    அனைவரும் வாழ்த்த...

    எங்கள் நூல் " தன்முனைக் கவிச்சாரல்"
    வெளியீடும்...

    ஆகச்சிறந்த நன்றி ...

    கவிஞர்.கன்னிக்கோவில் ராஜா அவர்களுக்கும் ;
    கவிஞர்.நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களுக்கும் ;
    கவிச்சுடர்.கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கும் ;

    ஏனைய விழா சிற்பிகளுக்கும் !

    # கவிஞர். அன்புச்செல்வி சுப்புராஜூ
    மற்றும்
    ராஜூ ஆரோக்கியசாமி.
    16.04.2025

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தன்முனைத் திருவிழா 01

#தன்முனைக்கவிதைகள்_போட்டி