தமிழில் புது வடிவமான தன்முனைக் கவிதைகள் வடிவத்தை பார் போற்றும் முயற்சியில் நூலேணிபதிப்பகத்தின் வாயிலாக தொடங்கப்பட்டிருப்பது இந்த "தன்முனைக் கவிதைகள் நூலேணி" வலைப்பூ
#தன்முனைத்_திருவிழா01 தன்முனைக் கவிதைகள் வரலாற்றில் ஒரே மேடையில் நூலேணி பதிப்பகம் Nooleni publications பதிப்பித்த #20_நூல்கள்_வெளியீடு கவிஞர்களின் ஆதரவை போற்றுகிறோம் Kannikovil Raja Nellai Anbudan Ananthi உங்கள் கருத்தினை பதிவு செய்யுங்கள் https://www.facebook.com/100005020481083/posts/pfbid02JRWog2WjzsYGPHT9MijpvdbNCjuX5UFfSup5VtfDKsaA2pEQuQYGF7D9VM4uJTEJl/?mibextid=Nif5oz
#தன்முனைக்கவிதைகள்_போட்டி யார் எழுத்தாளர்கள்? எதற்காக எழுதுகிறார்கள்? யாருக்காக எழுதுகிறார்கள்? இப்படி பலரது மனதில் கேள்கிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. வள்ளுவன் என்ற எழுத்தாளனின் திருக்குறள் உலகப் பொதுமறையாகி விடை அளிக்கிறது. யார் எவர்? என்ற நூலைக் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா தொகுத்தார். அதன்பின்னர் டாக்டர் பூவண்ணன் தொகுத்தார். மலர் பதிப்பகம் வாயிலாக எழுத்தாளர் பன்னீர்செல்வம் அவர்களோடு நானும் (கன்னிக்கோவில் இராஜா) இணைந்து தொகுத்தோம். கல்பாக்கத்தில் வசிக்கக்கூடிய எழுத்தாளர் ஆர்.வி. பதி தொகுத்துள்ளார். முன்னதாக 'எதற்காக எழுதுகிறேன்' என்ற தலைப்பில் சி.சு. செல்லப்பா தொகுத்திருக்கிறார். 'கண்ணியம்' இதழ் நடத்தி வந்த திரு.குலோத்துங்கன் அவர்கள் பல கவிஞர்களின் தன்குறிப்பை நூல்களாக்கி இருக்கிறார். இன்னும் பலர் தொகுத்திருக்கக்கூடும் ஒவ்வொரு படைப்பாளியும் தன்னளவில் தன் படைப்பினூடே வெளிச்சாமாகிறான். பிறருக்கு வெளிச்சம் தருகிறான் என்று நான் சொல்வேன். அந்த வகையில் ஹைக்கூ, புதுக்கவிதை, மரபுக்கவிதை, தன்முனைக் கவிதை, கட்டுரைகள் என பன்முகத் திறமையோடு வலம் வரும் க...
Comments
Post a Comment