நூலேணி தன்முனைத் திருவிழா 11*
நூலேணி தன்முனைத் திருவிழா 11
தன்முனைக் கவிதைகள்
வரலாற்றில் ஒரே மேடையில்
*நூலேணி பதிப்பகம் Nooleni publications* பதிப்பித்த
#20_நூல்கள்_வெளியீடு
*கவிஞர்களின் ஆதரவை போற்றுகிறோம்*
*Kannikovil Raja*
*Nellai Anbudan Ananthi*
உங்கள் கருத்தினை வலைப்பூவில் (blogspot) பதிவு செய்யுங்கள்

“சொல்லுவதற்கு இன்னும் நிறைய கவிதைகள் இருந்தாலும், அவற்றின் சுவைகளை நீங்கள் படித்துணர்தலே சிறப்பு என்பதால் அவற்றை உங்களின் பார்வைக்கு விட்டு விடுகிறேன் . தன்முனைக் கவிதைகள் வடிவமைப்பில் படிமங்களோடு நம்மைப் பரவசப்படுத்த வந்திருக்கும் 'காலத்தூரிகை' காலத்தைக் கடந்து நிலைக்கவேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்" என்ற அய்யா அனுராஜ் அவர்களின் வார்த்தைகளே எனதும் என்பதைக் கூறிக்கொண்டு...
ReplyDeleteஊரோர் போற்றிய
நல்லாசிரியர் அழ.தமிழ்ச்செல்வனின் புதல்வி,
உலகோர் போற்றிட
தரம் வாய்ந்த தன்முனைத்தாரகையாய் திகழ...
வாழ்த்தி வணங்குகிறேன்...
# ராஜூ ஆரோக்கியசாமி
12.04.2025
சிறப்பு
ReplyDeleteவீறு நடை போடுங்கள்
மகிழ்ச்சி
மகிழ்ச்சி
ReplyDeleteவீறு நடை போடுங்கள்
சிறப்பு அக்கா