நூலேணி தன்முனைத் திருவிழா 10

 நூலேணி தன்முனைத் திருவிழா 10*


தன்முனைக் கவிதைகள்

வரலாற்றில் ஒரே மேடையில் 



*நூலேணி பதிப்பகம் Nooleni publications* பதிப்பித்த 


#20_நூல்கள்_வெளியீடு


*கவிஞர்களின் ஆதரவை போற்றுகிறோம்*


*Kannikovil Raja*

*Nellai Anbudan Ananthi*


உங்கள் கருத்தினை வலைப்பூவில் (blogspot) பதிவு செய்யுங்கள்  

Comments


  1. "2025 ஆம் ஆண்டில் இரண்டாவது படைப்பு. இரண்டாவது ஆண்டில் ஏழாவது படைப்பு.உலக அதிசயங்கள் ஏழு, வானத்து அதிசயம் வானவில்லின் நிறங்கள் ஏழு, ஸ்வரங்கள் ஏழு போன்ற மக்கள் மனதில் பதிந்த மறக்கமுடியாத 'ஏழு'க்குள் எனது இந்த ஏழாவது படைப்பும் நிச்சயம் இடம்பெறும் என ஆணித்தரமாய் நம்புகிறேன்"

    --- கவிஞர். சிரா.செல்வக்குமார்.

    ஆஹா! எப்படிப்பட்ட நம்பிக்கை இது! நிச்சயம் பலித்தது என்பதே என் எண்ணம். நீங்களும் நூல் படிக்க... உணரப்படும்.
    என்ற மாபெரும் நம்பிக்கையுடன்,
    உங்கள்,
    # ராஜூ ஆரோக்கியசாமி.
    11.04.2025

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வும் நன்றியும்
      சிரா செல்வகுமார்
      பேராவூரணி

      Delete
  2. இந்த மைல்கல் அடைய உதவியாய் இருந்த சான்றோர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தன்முனைத் திருவிழா 01

#தன்முனைக்கவிதைகள்_போட்டி