நூலேணி தன்முனைத் திருவிழா 08
நூலேணி தன்முனைத் திருவிழா 08*
தன்முனைக் கவிதைகள்
வரலாற்றில் ஒரே மேடையில்
*நூலேணி பதிப்பகம் Nooleni publications* பதிப்பித்த
#20_நூல்கள்_வெளியீடு
*கவிஞர்களின் ஆதரவை போற்றுகிறோம்*
*Kannikovil Raja*
*Nellai Anbudan Ananthi*
உங்கள் கருத்தினை வலைப்பூவில் (blogspot) பதிவு செய்யுங்கள்

"சமூகம் குறித்தான ஆழமானப் பதிவுகளை தன் கவிதை வாசத்தால் நிரப்பியியிருக்கிறார் கவிஞர்.இந்நூலைக் கையிலெடுத்து வாசிக்க ஆரம்பித்த உடனே அந்த வாசம் நம் நாசி வழியாக மனதில் நுழைகிறது. 150 க்கும் மேற்பட்ட கருப்பொருள்களில் எழுதியிருக்கும் இவரின் கவிதைகளில் சமூகம் சார்ந்திருப்பவை வீரிய விதைகளை இருக்கின்றன "
ReplyDelete--- கவிஞர்.கன்னிக்கோயில் ராஜா .
அவர்களின் கூற்றுப்படி ஒரு அருமையான வாசிப்பனுவ நூல் , இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நல்லாசிரியர், இன்னும் பல வாடாத மலர்களாக வாசம் வீசும் தன்முனை நூல்கள் வெளியிட்டு , நல்ல கவிஞர் என்ற பேரிடம் பிடிக்க என் ஆர்வமிகு வாழ்த்துகள்!
# ராஜூ ஆரோக்கியசாமி
11.04.2025