நூலேணி தன்முனைத் திருவிழா

 ஒரே மேடையில் 20 தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு





நூலேணி பதிப்பகம் Nooleni publications கடந்து ஆறு ஆண்டுகளில் பல்வேறு விதமான நூல்களை வெளியிட்டுள்ளது. 


தமிழுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான தன்முனைக் கவிதைகளை வெளியிட ஆரம்பமான தருணத்தில் பல்வேறு கவிஞர்கள் ஆர்வமாக நமது பதிப்பகத்தை தொடர்பு கொண்டார்கள். 


அந்த உத்வேகத்தில் உருவானது #தன்முனைத்திருவிழா


இந்த விழாவை ஆரம்பித்து வெற்றிகரமாக ஆக்கிய பெருமை கவிஞர் Nellai Anbudan Ananthi அவர்களையே சாரும். 


இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து படைப்பாளிகளுக்கும் நூலேணி பதிப்பகம் சார்பாக வாழ்த்துகள்.


நாளை தன்முனைத் திருவிழா 

இந்த விழாவில் 20 தன்முனைக் கவிதை நூல் வெளியாகின்றன.




வாருங்கள் வாழ்த்துங்கள்

Comments

Popular posts from this blog

தன்முனைத் திருவிழா 01

#தன்முனைக்கவிதைகள்_போட்டி