புதுச்சேரி_நூலகத்தில் #தன்முனைக்கவிதைகள்
#புதுச்சேரி_நூலகத்தில்
#தன்முனைக்கவிதைகள்
புதுச்சேரி 07, வெள்ளிக்கிழமை
புதுச்சேரியில் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களின் இல்லத்தில் #மூவடி துளிப்பா நூலகம் செயல்படுகிறது . மாதந்தோறும் பல நூறு நூல்கள் ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த நூலகத்திற்கு நூலேணி பதிப்பகம் Nooleni publications பதிப்பகம் வெளியிட்ட தன்முனைக் கவிதை நூல்கள்
சவ்வு_மிட்டாய்க்கடிகாரம்
(இருமொழி தன்முனைக் கவிதைகள்!
Sivagamasundari Nagamani
உளியின் துடிப்பு
(தன்முனை இயைபுக் கவிதைகள்)
Kalaivani
வாசமல்லி பூத்திருக்கு
Nellai Anbudan Ananthi
காலத்தூரிகை
அன்புச்செல்வி சுப்புராஜூ
தன்முனைக் கவிச்சாரல்
தொகுப்பாளர்கள்: #அன்புச்செல்வி #சுப்புராஜூ - #ராஜூஆரோக்கியசாமி
பாலாற்றங்கரையில் பரிசல் (தன்முனைக் கவிதைகள் தொகுப்பு நூல்)
தொகுப்பாளர்கள்: வேலாயுதம். ந #vikanthan
உறைபனி உதிர்த்த இறகு
பன்னாட்டுப் படைப்பாளர்களின் தன்முனைக் கவிதைகள் தொகுப்பு நூல்]
- தொகுப்பாளர்கள்: #நெல்லைஅன்புடன் #ஆனந்தி #கன்னிக்கோவில்இராஜா
ஆகிய நூல்களை கன்னிக்கோவில் இராஜா அவர்கள் வழங்கினார்.
படத்தில்: பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுவை பெ.குமாரி மற்றும் கன்னிக்கோவில் இராஜா

Comments
Post a Comment