தன்முனை நூலேணி
தமிழ்நாடு - அமெரிக்காவில் தன்முனைக் கவிதை வரலாற்றில் புதிய முயற்சி நூலேணி பதிப்பகம் தொடங்கியுள்ளது
தமிழில் புது வடிவமான தன்முனைக் கவிதைகள் வடிவத்தை பார் போற்றும் முயற்சியில் நூலேணிபதிப்பகத்தின் வாயிலாக தொடங்கப்பட்டிருப்பது இந்த "தன்முனைக் கவிதைகள் நூலேணி" வலைப்பூ